ஆயுள் கைதி முன்கூட்டியே விடுதலை

img

ஆயுள் கைதி முன்கூட்டியே விடுதலை: அரசு விளக்கம்

ஆயுள் கைதியை முன்கூட்டியே விடு தலை செய்ய மறுத்த முடிவு சரியா?  தவறா? என்பது குறித்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விவாதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக  அரசு தெரிவித்துள்ளது.